மீண்டும் வருகிறார் தெறி பேபி நைனிகா!

தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த மீனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனபோதும் திரிஷ்யம் உள்பட சில மலையாளப் படங்களில் நடித்தார். அதோடு திரிஷ்யம் படம் தமிழில் கமல் நடிப்பில் ரீமேக் ஆனபோது அதில் நாயகியாக நடிக்க முயற்சி எடுத்தார் மீனா.ஆனால் கமலின் பலத்த சிபாரிசின்பேரில் அந்த வாய்ப்பு கெளதமிக்கு சென்று விட்டது. அதனால் இப்போதுவரை தமிழில் படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் மீனா. ஆனால், தனது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தில் … Continue reading மீண்டும் வருகிறார் தெறி பேபி நைனிகா!